தலைவர் 171 படத்தில் நானா?!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே மம்முட்டி!…
Thalaivar 171: பல வருடங்களாகவே மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மம்முட்டி. சுமார் 35 வருடங்களுக்கும் மேல் அவருக்கான இடம் என்பது அப்படியே இருக்கிறது. 70 வயதாகியும் இப்போதும் மலையாளத்தில் ஆக்டிவாக...
