வேட்டையன் வெறும் கபாலி இல்லையாம்… அதையும் தாண்டி..! வில்லன் நடிகர் கொடுத்த சூப்பர் அப்டேட்…
ரஜினிகாந்த் நடிப்பில் 170வது படம் வேட்டையன். இந்தப் படத்தின் வில்லனாக ராணா டகுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளாராம். படத்தைப்