ஒரு படத்தில் 5 சாதனைகள் ; யாரும் செய்யாததை செய்து காட்டிய நடிகர் திலகம்…
நாடகங்களில் நடித்து அதிலேயே சிறந்த நடிகர் என பெயர் வாங்கி சினிமாவில் நுழைந்தவர் சிவாஜி கணேசன். நாடகத்தில் பயிற்சி எடுத்தவர் என்பதால் முதல் படமான ‘பாராசக்தி’யிலேயே அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின்...
