michael

அந்த படத்திலிருந்து சுட்டு க்ளைமேக்ஸ் வைத்த கமல்….30 வருடம் கழித்து வெளிவந்த உண்மை…

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பின் சிறந்த நடிகர் என பெயர் எடுத்தவர் கமல்ஹாசன். பல திரைப்படங்களில் கமல்ஹாசன் தனித்துவமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.