சரத்குமாருக்கு இன்னொரு போர்த்தொழில்!.. எப்படி இருக்கு ஸ்மைல் மேன் டிரெய்லர்?!…
The Smile man trailer: சரத்குமாரின் 150வது திரைப்படமாக உருவாகியிருக்கிறது ஸ்மைல் மேன். போர்த்தொழில் போல இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியிருக்கிறது இந்த திரைப்படம். சரத்குமார் முக்கிய வேடத்தில்