தயாரிப்பாளருக்குத்தான் எல்லாமே சொந்தம்.. இளையராஜா பணத்தாசை பிடிச்சவரா?.. தியாகராஜன் ஓப்பன் பேட்டி!..
தான் இசையமைத்த பாடல்களை மற்ற யாரும் பயன்படுத்த உரிமை இல்லை என்றும் அப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா





