எங்க இருந்துப்பா வந்தீங்க… திருவிளையாடல் பட பாடலுக்குபின் இவ்வளவு அர்த்தங்களா!…
நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் 1965ஆம் ஆண்டு வெளியான படம்தான் திருவிளையாடல். இத்திரைப்படத்தினை ஏ.பி. நாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சாவித்ரி, டி.எஸ்.பாலையா, நாகேஷ் போன்ற பல