தளபதி 69 படம் எடுக்க பணம் இல்லையா?!.. இதுக்கா இவ்ளோ பில்டப் பண்ணீங்க!…
Thalapathy 69: பொதுவாக எந்த ஒரு தயாரிப்பாளரும் சொந்த பணத்தை போட்டு படமெடுக்க மாட்டார்கள். ஃபைனான்சியரிடம் பணம் வாங்கியே படமெடுப்பார்கள். வியாபாரம் ஆகும்போது அதிலிருந்து வரும் பணத்தை





