thuppaivaalan2
இவ்வளவு கத்தியும் எவனுமே கண்டுக்கலயே!. கடுப்பில் விஷால் எடுத்த முடிவு!…..
நடிகர் விஷாலுக்கு கடந்த பல வருடங்களாகவே இறங்கு முகம்தான். இரும்பு திரை படத்திற்கு பின் அவர் நடிப்பில் எந்த படங்களும் வெற்றியை பெறவில்லை. அவர் பெரிதும் எதிர்பார்த்த சண்டக்கோழி 2-வும் மண்ணை கவ்வியது. ...





