பாரால் முதல் நாளே பெரிய பிரச்னை… பழனிசாமியால் மூச்சுவிட்ட பாக்கியா.. அப்போ அவ்வளவு தானா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி கையில் குழந்தையை வச்சி கொஞ்சிக்கொண்டு இருக்கிறார். அப்போ அமிர்தா வந்து பேப்பரை எடுத்துடவா தாத்தா எனக் கேட்க எடுத்துடுமா இனிமே பேப்பரே