pushpa

விபச்சாரி ரோலில் ராஷ்மிகா ? புஷ்பா படத்திற்கு வலு சேர்க்கும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம்!

‘ரங்கஸ்தலம்’ பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வில்லனாக பஹத் பாசில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு,...

|
Published On: September 29, 2021