இப்படி கவர் பண்ணிட்டு குளிச்சா பசங்க பாவமில்லையா பார்வதி!.. மேகாலயாவுல மேடம் என்ன பண்றாங்க பாருங்க!
விஜே பார்வதி சமீபத்தில் தன்னுடன் சுற்றுலா வர யாரெல்லாம் ரெடியாக இருக்கீங்க என்றும் 35,000 ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்தால் தன்னுடன் மேகாலயாவுக்கு சுற்றுலா செய்யலாம்