தாய் – தந்தையை பெருமைப் படுத்திய சூப்பர் ஹிட் பாடல்!.. பாடியது இந்த நடிகையின் மகளா?..
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் தந்தை பாடல். தாய் பாடல், அண்ணன் தங்கை பாசப் பாடல், நண்பர்கள் பாடல் என அனைத்து உறவுககளுக்கும் ஏற்ற வகையில் ஏராளமான பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. அதுவும் அன்னைக்காக மட்டுமே...
