எனக்கு 2 வயதில் 4 குழந்தைகள்… உங்க கற்பனை முடிஞ்சதா? – வதந்திக்கு மரண பங்கம் செய்த திரிஷா!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். 1999ல் அறுமுகம் ஆன அவர் இன்றுவரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார். ரஜினியை தவிர்த்து கமல், விஜய், அஜீத்,





