TTT: பராசக்தி, வா வாத்தியாரே-லாம் ஓரம்போங்க! ஃபுல் செலிபிரேஷன் vibe-ல் கலக்கும் ‘TTT’
பொதுவாக பொங்கல், தீபாவளி என்றாலே பெரிய பெரிய நடிகர்களின் புது படங்களின் வரவுதான் ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் விஜய், அஜித், ரஜினி என இவர்கள்தான்