முதல் பாகமே சூப்பர் பிளாப்.. அதுக்குள்ள 2ம் பாகமா?. ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. அலட்டிக்கொள்ளாத தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை கொடுப்பவர்.