அஜித் பிறந்த நாளுக்கு அடித்தது luck..! மகிழ்ச்சியில் சின்னத்திரை பிரபலம்…! போட்டோ வெளியிட்டு சஸ்பென்சை உடைத்தார்.
சின்னத்திரையில் அழகு பதுமையாக வலம் வருபவர் சின்னத்திரை நடிகை ரித்திகா. இவர் ராஜா ராணி – 1, பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்துள்ளார். பார்க்க பக்கத்து வீட்டு பெண்