tvk leader vijay inteview
விஜய்க்கு செம தில்லு!.. கேம் ஸ்டார்ட்!.. பேட்டி எடுத்தவர் போட்ட வைரல் பதிவு!…
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகியும் இதுவரை நேரடியாக எந்த செய்தியாளருக்கும் பேட்டி கொடுத்ததில்லை.. அதேபோல் செய்தியாளர் சந்திப்பதையும் நடத்தியதில்லை. இந்நிலையில் என்டிடிவி நிறுவனத்தைச் ...




