எம்.ஜி.ஆருக்காக சம்பளத்தை பாதியாக குறைத்த ஹாலிவுட் நடிகர்!.. அந்த படம் மட்டும் வந்திருந்தா!..

எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மட்டுமல்ல. சிறந்த இயக்குனரும் கூட. எனவே, ஒவ்வொரு காட்சியும் எப்படி வரவேண்டும் என்பது அவருக்கு தெரியும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் வர தாமதமானால்