வில்லனாக நடித்த நடிகர் திலகத்தை அலார்ட் ஆக்கிய ரசிகர்கள்… நடந்தது இதுதான்!..

நடிகர் திலகம் சிவாஜி இதுவரை ஹீரோவாக நடித்த படங்கள் தான் நமக்குத் தெரியும். ஆனால் இவர் வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அதாவது நெகடிவ் கேரக்டரில் என்று