நடிகருடன் அந்தமாதிரி உறவில் இருக்காரா?.. சின்னத்திரை நயன்தாரா என்ன இப்படி சொல்லிட்டாரு!..
யோகி பாபுவுடன் சட்னி சாம்பார் வெப்சீரிஸில் நடித்துள்ள நடிகை வாணி போஜன் தான் எந்த நடிகருடன் உறவில் இல்லை என்றும் இப்போ சீரியல் போனக் கூட எனக்கு வரவேற்பு உள்ளது என்றுள்ளார்.





