திரிஷா வாழ்க்கையில் விளையாடிய பிரபல நடிகை?… இதனால் தான் அந்த பிரேக் அப் நடந்துச்சா?
Trisha: நடிகை திரிஷா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து தொழிலதிபர் வருண் என்பவருடன் நிச்சயம் செய்தார். ஆனால் கடைசியில் அது திருமணத்தில் முடியாமல் போனதற்கு காரணம் பிரபல நடிகை தான் எனவும் கூறப்படுகிறது....
