உதவி செய்வதோ சந்தானம்…சிம்புவுக்கு மட்டும் புரோமோஷனா?..வாய்விட்டு மாட்டிக்கொண்ட கூல் சுரேஷ்..
“காக்க காக்க”, “தேவதையை கண்டேன்”, “படிக்காதவன்” என பல திரைப்படங்களில் சிறு சிறு ரவுடி கதாப்பாத்திரங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். அதுமட்டுமல்லாது சந்தானத்துடன் இணைந்து பல திரைப்படங்களில்