அப்போ ரொம்ப கஷ்டம்… ஒரே டிக்கெட்ல 2 பேரு படம் பார்த்தாங்க… விஷ்ணு விஷால் சொன்ன ஆச்சரிய தகவல்
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமாகி அனைவரையும் திரும்பிப் பார்;க்க வைத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடித்த முண்டாசுப்பட்டி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.





