500 ரூபா மட்டும் சம்பளமாக வாங்கி விஜய் நடித்த திரைப்படம்!. இப்படியெல்லாம் நடந்திருக்கா!..
80களில் பல ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மூலம் விஜயகாந்தை ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பெற செய்வதவர் இவர்தான். அப்பா இயக்குனர் என்பதால் சிறு வயது...
