இந்த விஷயத்தில் முதல் தமிழ் சினிமா!.. விடுதலை 2 படத்தில் இத கவனிச்சீங்களா?!…
Viduthalai 2: பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமால் இயக்குனராக களம் இறங்கியவர் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றவர். நிறைய வாசிக்கும் பழக்கம்