அழகு பொண்ணுக்கு கல்யாணம்!.. வைரலாகும் கேத்ரீனா திருமண புகைப்படங்கள்…

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர் கேத்ரீனா கைப். பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் இவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின்...

|
Published On: December 10, 2021