விடாமுயற்சியால் குட் பேட் அக்லி படத்துக்கு வந்த சிக்கல்.. ரிலீஸ் தள்ளிப்போகிறதா?..
விடாமுயற்சி திரைப்படத்தால் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக





