விஜய் வீட்டையே இடிச்சிட்டேன்!.. எதுவுமே சொல்லல!.. விஜய் ஆண்டனி ஃபீலிங்!..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. சுக்ரன் திரைப்படம் மூலம் எஸ்.ஏ.சி.சி தான் இவருக்கு முதல் முதலாக இசையமைப்பாளர் வாய்ப்பை கொடுத்தார். விஜயின் வேட்டைக்காரன்,