ஒன்னு கூடிட்டாய்ங்ப்பா!. குடும்பத்துடன் கோட் படம் பார்த்த விஜய்?!.. ஆச்சர்ய தகவல்!…
Goat: நடிகர் விஜய் லண்டனில் வசித்து வந்த தமிழ் பெண்ணான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அடிப்படையில் சங்கீதா விஜயின் ரசிகையாக இருந்தார். விஜயை சந்திக்க ஆசைப்பட்டு அவர் ஒருமுறை விஜயின் வீட்டிற்கு அவர் வந்தபோது எஸ்.ஏ.சி அவரை பற்றி விசாரித்து முறைப்படி இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. சங்கீதாவின் பெற்றோர்கள் இப்போதும் லண்டலினிலேயே வசிக்கிறார்கள். விஜய்க்கு ஒரு மகன், மகள் என அழகான குடும்பம். ஆனால், கடந்த சில வருடங்களாக விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள … Read more