Vijay Tvk: விஜயை பத்தி யாருக்கும் தெரியாது!. சின்ன வயசுல இருந்தே!.. ஹைப் ஏத்தும் ஷோபா!..
Actor vijay: சிறுவனாக இருக்கும் போதே சினிமாவில் நடித்தவர் விஜய். தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் படங்களிலும் சிறு வயது விஜயகாந்தாக நடித்திருக்கிறார். எனவே,





