‘நானும் ரௌடி தான்’ படத்தை 100 முறை பார்த்த பாலிவுட் நடிகை!.. விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகராக அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் எதார்த்தமான பழகு முறையே அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில்