விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகை யார் தெரியுமா? மற்ற விருதுகளின் விவரங்கள்!…

Vijay TV awards: விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சின்னத்திரை பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விருது பட்டியல் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிறகடிக்க ஆசை