விஜய் எனக்கு க்ளோஸ்தான்!. ஆனா அவர் பின்னாடி போகாதீங்க!. அட அவரே சொல்லிட்டாரே!..
Vijay TVK: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் சினிமாவுக்கு வந்தவர்தான் விஜய். சினிமாவில்தான் நடிப்பேன் என அடம்பிடித்து நடிக்க வந்தார். நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் அறிமுகமானார்.





