vijayakanth

விஜயகாந்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா?… ஸ்டண்ட் மாஸ்டர் கூறிய அதிர்ச்சி தகவல்…..

தமிழ் சினிமாவில் நடித்த ஆக்‌ஷன் ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் பாணியில் திரைப்படங்களில் நடிக்க துவங்கும் போதே தன்னை சண்டை நடிகராக புரமோட் செய்து கொண்டவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் சண்டை...

|
Published On: October 22, 2021