நண்பர் பெயரில் பல கோடி சொத்து!.. விஜயகாந்த் செய்த தரமான சம்பவம்!.. அவ்வளவு நம்பிக்கையா?!..
சினிமாவில் நடிக்கும் ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்தான் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் பாணியில் துவக்கம் முதலே ஆக்சன் படங்களில் நடித்து ஒருகட்டத்தில் அரசியலுக்கும்





