எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டு எல்லாத்தையும் இழந்துட்டான் வடிவேலு!.. இயக்குனர் பகீர்!…
Vadivelu: வடிவேலுவுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத போது சின்ன கவுண்டர் படத்தில் தனக்கு குடை பிடிக்கும் வேடத்தை கொடுத்து அவருக்கு கட்டிக்கொள்ள வேஷ்டி, சட்டையும் வாங்கிக்கொடுத்தார் விஜயகாந்த்.





