ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் அப்டேட்!.. சும்மா அதிருது!…
Jason Sanjay: ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜயுடன் இணைந்து நடனமும் ஆடியிருப்பார்.
Jason Sanjay: ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜயுடன் இணைந்து நடனமும் ஆடியிருப்பார்.
Jason Sanjay: தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்து வேட்டைக்காரன் படத்தில் அவருடன் சேர்ந்து நடனமாடியிருப்பார்.
சமீபகாலமாக ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் டிராப்பாகி விட்டதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கின்றது. அதைப் பற்றிய ஒரு தகவல் தான் இப்போது வைரலாகி