சிவாஜி வீடு ஜப்திக்கு காரணம் விக்ரம் பிரபுவா? துஷ்யந்தா?

சிவாஜியின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு போட்ட செய்திதான் இப்போது எங்கு பார்த்தாலும் வருகிறது. சிவாஜி புரொடக்ஷன் படங்கள் தொடர்ந்து தோல்வி அடையும்போது சந்திரமுகி படத்தில்