vishal

Vijay: விஷால் பிரியாணி மீம்ஸ்.. யோகிபாபுவை நக்கலடித்த விஜய்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க

நாம் எதேச்சையாக செய்யும் ஒரு விஷயம் வைரலாவது என்பது ஆச்சரியமான ஒன்று. அந்த வகையில் விஷால் பிரியாணி சாப்பிடும் போது அவர் அருகில் இருந்த யோகிபாபுவின் ரியாக்‌ஷன்