மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி!.. திருட்டுப்பயலே மாளவிகா என்ன பண்றாரு பாருங்க!..
அஜித் குமார் நடித்து வெளியான உன்னைத்தேடி படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. வெற்றிக் கொடிகட்டு படத்தில் ”கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு”





