குலுங்க குலுங்க குதித்து நடனமாடிய ஷாலு.. ஒரு மார்க்கமாவே இருக்கே..!!

Published on: December 7, 2021
shalu shamu
---Advertisement---

தல அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இப்படட்டகை தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

இதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மயிலு, மாத்தி யோசி ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இதன்பின் தனக்கு லவர்ச்சிதான் சரிபட்டுவரும் என நினைத்த இவர் சமீபகாலமாக எல்லோரும் வாயடைத்து போகுமளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து படுமோசமான கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

shalu

கவர்ச்சி காட்டி இவர் நடித்த இரண்டாம் கூட்டு படத்தில் சன்னி லியோனி வெட்கப்படும் அளவிற்கு கூச்சமின்றி நடித்திருந்தார். இதன்பின் இவருக்கு அந்தமாதிரி படங்கள்தான் அதிகமாக வருகிறதாம். சமூக வலைதளத்தில் அதீத கவர்ச்சிகாட்டி வரும் இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு குட்டி ட்ரவுசர் அணிந்துகொண்டு குலுங்க குலுங்க நடனமாடி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

 

Leave a Comment