
Entertainment News
இப்படி தூக்கி காட்டினா ஜிப்பு பிச்சிக்கும்!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் தமன்னா!…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகர்களில் தமன்னாவும் ஒருவர். மில்க் பியூட்டி உடம்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தவர்.
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி விஜய், அஜித்துடன் ஜோடியாக நடிக்குமளவுக்கு முன்னேறினார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தமிழில் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.
தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும், கிளுகிளுப்பான உடைகளில் பால் மேனியை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், ஜிப்பை கழட்டிவிட்டு முன்னழகை தூக்கலாக காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிககர்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது.

tamannah