இதென்னாமா டிரெஸ்..? ஸ்பாஞ் சைஸ்ல போட்டுக்கிட்டு குரு குருனு பாக்கவைக்கும் தமன்னா...

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தமன்னா. அப்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக தமன்னா வலம் வந்தார்.
அதன் பிறகு புதிய நடிகைகளின் வரவால் தமன்னாவின் மார்க்கெட் சரிய தொடங்கியது. இவருடைய ரூட் ஒரே மாதிரியாக இருந்ததால் தயாரிப்பாளர்களும் இவரை அணுக வில்லை. நயன் மாதிரி இவரும் டிராக்கை மாற்றியிருந்தால் ஒரு வேளை நிலைத்து நின்றிருப்பார்.
நான் இன்னும் ஆக்டிவாகத் தான் இருக்கேன் என அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதுவும் சாதாரணமால இல்ல ஃபுல் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பெயிண்ட் அடிக்கிறவங்க போடுற மாதிரியான பேண்ட் மற்றும் இத்துனூண்டு மேலாடை அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.