இதுக்கு மேல தாங்காது!.. டைட் உடையில் அழகை காட்டி கிறங்க வைக்கும் தமன்னா...

by சிவா |
tamannah
X

Tamannah: மும்பையை சேர்ந்தவர் என்றாலும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் தமன்னா. முதலில் கல்லூரி என்கிற தமிழ் படத்தில் அறிமுகமானார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அப்படியே தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

tamannah

தமிழில் விஜய், அஜித், தனுஷ், சிம்பு என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் சுறா படத்தில் நடித்த தமன்னா அஜித்துடன் வீர்ம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானார். அதோடு, ரஜினியின் நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் அவர் ஆடிய காவாலா பாடல் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தது.

tamannah

அதோடு, பாலிவுட்டிலும் தனது கொடியை நாட்ட நினைத்த தமன்னா அதற்காக கவர்ச்சியை கையில் எடுத்தார். வெப்சீரியஸ்களில் தாராளம் காட்டி ரசிகர்களை அதிரவைத்தார். அதுவும் படுக்கையறை காட்சிகளில் அம்மணி காட்டிய ரியாக்சன்கள் வீடியோவாக வெளிவந்து காஜி ரசிகர்களுக்கு விருந்து வைத்தது.

tamannah

ஒருபக்கம், காவாலா பாடல் மூலம் பிரபலாகியுள்ள தமன்னாவை பல நிகழ்ச்சிகளுக்கும் ஆட அழைக்கிறார்கள். அதற்கு அம்மணி ரூ.1 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தமன்னா இலங்கை சென்று போட்ட ஆட்டத்தில் இளைஞர் கூட்டம் கட்டுங்கடங்காமல் போனது.

tamannah

ஒருபக்கம், மில்க் பியூட்டியை வேவ்வேறு லெவலில் காட்டி தமன்னா வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு காஜி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பே இருக்கிறது. தமன்னா புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

tamannah

Next Story