‘காவாலா’ தமன்னாவுக்கு கண்ட இடத்துல காத்துவாங்குதே!.. கன்ட்ரோல் இல்லாமல் போகும் யங்ஸ்டர்ஸ்!..

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

15 வயதிலிருந்தே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தமன்னா. 34 வயதாகும் தமிழ்ல 21 வருடங்கள் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: பொண்ணுங்களோட கற்பனைலதான் சந்தோஷமா வாழ முடியும்!.. சூது கவ்வும் 2 டீசரே தாறுமாறா இருக்கே பாஸ்!..

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா இந்த ஆண்டு இறுதிக்குள் அவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட பலர் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் விரைவில் நடைபெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லியாக அறிமுகமானார் தமன்னா. வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா என வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.

இதையும் படிங்க: இதை விட உயரத்துக்கு நான் போனாலும்!.. கேரள ரசிகர்களுடன் செல்ஃபியுடன் அந்த விஷயத்தையும் பேசிய விஜய்!..

தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வந்த தமன்னா சமீபகாலமாக பாலிவுட்டில் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார். மேலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடிய தமன்னா அடுத்ததாக சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்தியில் வேதா, ஸ்த்ரீ 2 மற்றும் தெலுங்கில் சாமியராக ஒடெலா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் தமன்னா தற்போது இடுப்பிலும், ஷோல்டரிலும் கிழிந்திருக்கும் டிசைன் உடன் கொண்ட உடையை அணிந்துக் கொண்டு கவர்ச்சிப் பொங்க போஸ் கொடுத்துள்ளார்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it