உதட்டு அழகு பிதுங்கி வழியுது... சேலையில் ஜிவ்வுனு இழுக்கும் தமன்னா!

by பிரஜன் |
உதட்டு அழகு பிதுங்கி வழியுது... சேலையில் ஜிவ்வுனு இழுக்கும் தமன்னா!
X

tamannah

சேலையில் அழகாய் போஸ் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திழுத்த தமன்னா!

இந்திய சினிமாவின் ஹிட் நடிகையான தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றார். பஞ்சாபை சேர்ந்த இவர் 16 வயதிலே ஹிந்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

tamanna dp

tamanna dp

தமிழில் கேடி படத்தில் நடித்து அறிமுகமாகி பின்னர் கல்லூரி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக பேசப்பட்டார். அதையடுத்து, அஜித், விஜய் , தனுஷ் என பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ஹிட் நடிகையாக பெயரெடுத்தார்.

இதையும் படியுங்கள்: சைடு ஜன்னல சாத்துமா பசங்க சைட் அடிக்குறாங்க… கதறவைத்த ரேஷ்மா!

tamanna dp

tamanna dp

இந்நிலையில் தற்போது அழகாய் சேலை உடுத்தி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். பிதுங்கி வழியும் அழகை பிரிச்சு மேய்ந்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

Next Story