Connect with us

இட்லி துணி இந்த கலர்ல கூடவா இருக்கும்? பளபள பப்பாளி பழம் போல் தமன்னா!

tamanna dp

Entertainment News

இட்லி துணி இந்த கலர்ல கூடவா இருக்கும்? பளபள பப்பாளி பழம் போல் தமன்னா!

கருப்பு கவர்ச்சி உடையில் கிளாமர் அள்ளிவீசிய தமன்னா!

வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் பால் வண்ண கலரில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் நடிகை தமன்னா. 2005ல் வெளியான சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படம் மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. சிம்பிளாக நடித்து அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமனார். தம்மனவின் சிகப்பழகு அந்த படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்டது.

அதையடுத்து படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வேங்கை உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பையா படத்தில் நடித்தபோது டிகர் கார்த்தியுடன் காதல் வயப்பட்டார். ஆனால், இருவரின் காதலுக்கு கார்த்தியின் தந்தை சிவகுமார் வில்லனாக மாறி காதலை கலைத்துவிட்டார்.

tamannah

tamannah

இதையும் படியுங்கள்: குலுங்க குலுங்க குதித்து நடனமாடிய ஷாலு.. ஒரு மார்க்கமாவே இருக்கே..!!

அதன் பின்னர் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி தொடர்ந்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கருப்பு உள்ளாடையில் பால் வண்ண மேனியை காட்டி மனச இழுத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் கிளாமர் போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

Continue Reading
To Top