ஆஹா அல்வா மாதிரி இருக்கே!.. அப்படி திருப்பிக் காட்டாதீங்க தமன்னா.. சின்ன இதயம் படாரென வெடிச்சுடும்!..
33 வயதாகும் வருகை தமன்னா விரைவில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திய நிலையில், நெட்பிலிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரி சீசன் 2 விலும் இணைந்து நடித்திருந்தனர்.
நடிகை தமன்னா தமிழில் 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானார். அடுத்தாண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: ரியல் லேடி சூப்பர்ஸ்டார் வந்ததும்!.. பம்ம ஆரம்பித்தாரா நயன்தாரா.. அந்த பயம் இருக்கட்டும்!..
தகதக மேனிக்கு சொந்தக்காரியான தமன்னா இந்த ஆண்டு ரஜினிகாந்தின் செயலர் படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிழங்க அடித்தார்.
இந்நிலையில் தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ராயல் சேலை ஒன்றை கட்டிக் கொண்டு அதில் திரும்பியபடி நின்று இடுப்பழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அவர் முன்னாடி ஹாலிவுட் நடிகர்லாம் சும்மா!.. சிவாஜியே பாராட்டிய நடிகர் யார் தெரியுமா?..
இந்த ஆண்டு ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் என இந்தியில் வெப்சீரிஸ்களில் தாராளம் காட்டி நடித்த தமன்னா தமிழில் ஜெயிலர் படத்தில் சூப்பரான ரோலில் நடித்து கலக்கினார். தெலுங்கில் அடுத்து சில படங்கள் கைவசம் வைத்துள்ள தமன்னா இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கும் அடிக்கடி கவர்ச்சி தீனிப் போட்டு வருகிறார்.