Connect with us

வாழைத்தண்டு உடம்பை வளச்சி வளச்சி காட்டிய தமன்னா… தெறிக்கும் புகைப்படங்கள்…

Cinema News

வாழைத்தண்டு உடம்பை வளச்சி வளச்சி காட்டிய தமன்னா… தெறிக்கும் புகைப்படங்கள்…

தமிழில் கல்லூரி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின் மெல்ல மெல்ல சில படங்களில் நடித்தார். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார். பின்னர் பல படங்களில் நடித்தார்.

tamannah

விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம்ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

tamannah

எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

tamannah

ஒருப்பக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

tamannah

இந்நிலையில், பளபள உடலை வளச்சி வளச்சி காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

tamannah

 

Continue Reading
To Top